க.எண்: 2025030210
நாள்: 18.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி மண்டலம் (தர்மபுரி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தர்மபுரி மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்க்க எண் |
தர்மபுரி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 79 (1-79) |
|||
தலைவர் | க.இரமேஷ் | 11712763323 | 256 |
செயலாளர் | தீ.சின்ன பையன் | 1.6208E+10 | 173 |
பொருளாளர் | கோ.துரை | 16731516491 | 216 |
செய்தித் தொடர்பாளர் | பீ.பிரேம் குமார் | 07361812793 | 257 |
தர்மபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 70 (177-247) |
|||
தலைவர் | பெ.குமார் | 16854431908 | 234 |
செயலாளர் | பா.ஆரோக்கியசாமி | 16207962217 | 216 |
பொருளாளர் | நா.சந்துரு | 13928031369 | 15 |
செய்தித் தொடர்பாளர் | கு.சிவமுருகன் | 14343970140 | 252 |
தர்மபுரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 96 (80-176) |
|||
தலைவர் | செ.அதிகன் (எ) சாந்திபூசன் | 13683096848 | 173 |
செயலாளர் | கி சிலம்பரசன் | 53361767995 | 128 |
பொருளாளர் | ம.கணேஷ்குமார் | 53438311123 | 191 |
செய்தித் தொடர்பாளர் | மு.சதிஷ் | 17880987937 | 136 |
தர்மபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் வாக்ககங்கள் 76 (1-79) |
|||
தலைவர் | மு.கனகராஜ் | 18608095206 | 47 |
செயலாளர் | வை.குமரேசன் | 17470399363 | 91 |
பொருளாளர் | ச.ஐஷ்வர்யா | 14636354763 | 44 |
செய்தித் தொடர்பாளர் | மு.நதீம் | 53438994221 | 59 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி