க.எண்: 2025030211
நாள்: 18.03.2025
அறிவிப்பு:
தர்மபுரி அரூர் மண்டலம் (அரூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தர்மபுரி அரூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 | |||
பொறுப்பு | பெயர் | உறுப்பினர் எண் | வாக்க்க எண் |
தர்மபுரி அரூர் மண்டலப் பொறுப்பாளர் | |||
செயலாளர் | பெ.திலிப் | 53362740876 | 221 |
தர்மபுரி அரூர் கிழக்கு (தீர்த்த மலை) மாவட்டப் பொறுப்பாளர்கள் 78 வாக்ககங்கள் (226–303) |
|||
தலைவர் | பா.பிரேம் குமார் | 10035357337 | 257 |
செயலாளர் | மா.செளந்தரராஜன் | 10437561284 | 272 |
பொருளாளர் | த.தாமோதிரன் | 16188036714 | 128 |
செய்தித் தொடர்பாளர் | சொ.கலையரசன் | 15712449035 | 255 |
தர்மபுரி அரூர் நடுவண் (ஆரூர்) மாவட்டப் பொறுப்பாளர்கள் 75 வாக்ககங்கள் (151–225) |
|||
தலைவர் | ந.மூர்த்தி | 11661634627 | 288 |
செயலாளர் | ச.இளையரசன் | 17626680088 | 222 |
பொருளாளர் | வெ.கவியரசன் | 15288279001 | 149 |
செய்தித் தொடர்பாளர் | பா.சக்திதீபன் | 10433093456 | 104 |
தர்மபுரி அரூர் மேற்கு (கம்பைநல்லூர்) மாவட்டப் பொறுப்பாளர்கள் 70 வாக்ககங்கள் (1–70) |
|||
தலைவர் | து.ஞானப்பிரகாஷ் | 11676758996 | 1 |
செயலாளர் | சி.வெற்றிவேல் | 12547377523 | 26 |
பொருளாளர் | ஞா.அம்சவேணி | 13140484623 | 2 |
செய்தித் தொடர்பாளர் | மா.கணேசன் | 12150777134 | 30 |
தர்மபுரி அரூர் தெற்கு ( மொரப்பூர் ) மாவட்டப் பொறுப்பாளர்கள் 80 வாக்ககங்கள் (71–150) |
|||
தலைவர் | ம.குமரேசன் | 53362510959 | 50 |
செயலாளர் | ஓ.கோவிந்தராஜன் | 10392665916 | 52 |
பொருளாளர் | சி.மகேஷ் | 16502408412 | 49 |
செய்தித் தொடர்பாளர் | கி.சிவா | 01335789580 | 52 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தர்மபுரி அரூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி