பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி மாபெரும் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம்!

22

பெரும்பாவலன் பாட்டன் பாரதியாரின் 142ஆம் ஆண்டு பிறந்தநாளையோட்டி நாம் தமிழர் கட்சி சார்பாக, 20-12-2024 அன்று, சென்னை துறைமுகம் தொகுதி வண்ணாரப்பேட்டை மெட்ரோ அருகில் தங்கசாலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீழ்வேனென்று நினைத்தாயோ எனும் தலைப்பில் மாபெரும் புகழ்வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்
அடுத்த செய்திஎண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம்: சீமான் பங்கேற்பு