முகப்பு கட்சி செய்திகள் பொதுக்கூட்டங்கள்

தமிழ்நாடு நாள் – 2024!

199

உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான 01-11-1956 ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. இவ்வாண்டு, ஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை பெரம்பூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

முந்தைய செய்திஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை…
அடுத்த செய்திநிழற்குடையின் சிறப்புப் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த குழுவிற்கும் என்…