ஐப்பசி 15 (01-11-2024) அன்று மாலை 05 மணியளவில் சென்னை பெரம்பூரில் பழநி ஆண்டவர் கோயில் தெருவில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் பேரெழுச்சியாக நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்டக் கூட்டத்தின் போது,
ஏழிசை ஏந்தல் மா.கி.தியாகராஜ பாகவதர் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக மலர் வணக்கம் செலுத்தியபோது






