முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடில்லை என்றாலும்…

0

நாளை நடைபெறவிருக்கும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சிக்கு உடன்பாடில்லை என்றாலும் இக்கோரிக்கையை மீறி நடைபெறுமாயின் பெருந்திரளாக கூட்டத்திற்கு வருவதை தவிர வேறுவழியில்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

@CMOTamilnadu @V_Senthilbalaji @mkstalin
@SMeyyanathan @supriyasahuias
(3/3)

குறிப்பாக, நேற்று மட்டும் சென்னையில் 6484 பேர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இக்கூட்டத்தை நடத்துவது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டப் பின்னரே கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற வேண்டும்.

முந்தைய செய்திஎண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த…
அடுத்த செய்தி‘மக்கள் கண்காணிப்பகத்தின்’ மீதான அதிகார அடக்குமுறைகளை உடனடியாக ஒன்றிய பாஜக…