தமிழர் எழுச்சி நாள் விழா – 2024: தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள்!

45

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, கார்த்திகை 11 (26-11-2024) அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழர் எழுச்சி நாள் விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திசென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு என்றுகூறி மக்கள் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!