முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின்…

1

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், ஒப்பற்ற உடல்மொழியாலும், தனித்துவமிக்க மொழிநடையாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து, சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் நகைச்சுவையுலகின் பேரரசன்!

தமிழ் மண்ணின் மரபையும், கலையையும் திரைமொழியில் ஆவணப்படுத்தும் இந்த நூற்றாண்டின் அசாத்தியமானப் பெருங்கலைஞன்!
என் அன்புப்பங்காளி வடிவேலு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

அவரது கலைப்பணி பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு, மென்மேலும் உயர்ந்து சிறக்கவும், ஆருயிர் நண்பர் சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில், இருவரும் இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையவும், பேரன்புகொண்டு வாழ்த்துகிறேன்.

முந்தைய செய்தி“பெரும்பாவலர்” பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
அடுத்த செய்திமுதுபெரும் பொதுவுடைமை தலைவரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய…