முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 110ஆம் ஆண்டு…

0

பகுத்தறிவுப் பாட்டன் பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 110ஆம் ஆண்டு நினைநாளையொட்டி இன்று 05.05.2024 சென்னை தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன ( அயோத்திதாசப் பண்டிதர் மருத்துவவமனை ) வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி- பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை ஊராட்சி பொறுப்பாளர்…
அடுத்த செய்திகள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதி, மஞ்சப்புத்தூர் ஊரைச் சார்ந்த, குவைத்…