முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி…

1

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி பழ.சிவக்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா பழனிச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பழனிச்சாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகடலூர் மாவட்டம், விருத்தாசலம் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திஇந்திய ஒன்றிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தம்பி விஷ்ணுவர்தனுக்கு சீமான் வாழ்த்து!