10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகின் நாயகர்களான எனதன்பு தம்பி – தங்கையர்கள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
தன்னம்பிக்கையோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயர்ந்து செல்லுங்கள்!


