முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி…

0

வீரமிகு நமது பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2025 சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தினேன்.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் பல்கலைக்கழகத்தை மூடும் நிலைக்கு தள்ளிவிட்டு, கல்வியிற் சிறந்த…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத்…