எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து மழை வெள்ளத்தோடு சேர்த்து முறைகேடாக வெளியேற்றப்பட்ட எண்ணெய்க் கழிவுகள் எண்ணூர் கடற்பகுதி முகத்துவாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் படர்ந்து மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் சீர்கேட்டினை ஏற்படுத்தியதோடு, கடலோடும் கலந்து அதிகப்படியாக எண்ணெய்க் கழிவுகள் மிதந்து வருவதால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், கடல்சார் சூழலியலுக்கும் பேராபத்து ஏற்படுத்தியுள்ளதை அறிந்து 08.12.2023 அன்று
நாம் தமிழர் கட்சி சார்பாக நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விவரங்கள் கேட்டறிந்த போது,
https://t.co/CAb7rLasr9
செய்தியாளர் சந்திப்பு https://t.co/sW6b8vHhBV





