நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்கு போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, இன்று 05-11-2023 திருவொற்றியூரில் உள்ள தம்பி கோகுல் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற ஐயா இரங்கராஜன் அவர்களின் நினைவுப்படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்றபோது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,
https://t.co/KUiOY8elHm

