முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய…

0

நாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய தம்பி வழக்கறிஞர் இர.கோகுல் அவர்களின் தந்தை, தொழிலாளர் உரிமைக்குப் போராடிய பெருந்தகை, மதிப்பிற்குரிய ஐயா இரங்கராஜன் அவர்கள் அண்மையில் மறைவெய்தியதையடுத்து, குடும்பதினருக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இன்று 05-11-2023 தம்பி கோகுல் அவர்களது திருவொற்றியூர் இல்லத்தில் நடைபெற்ற ஐயா இரங்கராஜன் அவர்களின் நினைவுப்படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்று, மலர்வணக்கம் செலுத்தியபோது,

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் வடசென்னை மண்டலச் செயலாளர், எனது அன்பிற்கினிய…
அடுத்த செய்திசென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட…