க.எண்: 2023090423
நாள்: 15.09.2023
அறிவிப்பு:
கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | ||
கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்ட
ப் பொறுப்பாளர்கள் |
||
தலைவர் | தே.கிறிஸ்டியன் மார்க்கஸ் | 12849051766 |
செயலாளர் | வே.அணஞ்சபெருமாள் | 28535142296 |
பொருளாளர் | ஈ.சுரேஷ் ஏசுராஜன் | 12159059519 |
கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | அ.ஆரோக்கிய பொன் மார்ட்டின் | 16120939344 |
கன்னியாகுமரி நடுவண் தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | இரா.மாணிக்கம் | 15692238532 |
துணைத் தலைவர் | கு.பாக்கியமணி | 28377522615 |
துணைத் தலைவர் | தா.மரிய ஜேம்ஸ் | 11238157685 |
செயலாளர் | பெ.கலைமணி | 28535113753 |
இணைச் செயலாளர் | நே.பர்ணபாஸ் | 18959790730 |
துணைச் செயலாளர் | க.கார்த்திக் | 18730081276 |
பொருளாளர் | மு.நம்பிராஜ் | 15449845788 |
செய்தித் தொடர்பாளர் | மு.குற்றாலம் | 28535740493 |
கன்னியாகுமரி வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | கு.செல்வ குமார் | 28535960464 |
துணைத் தலைவர் | நா.சொக்கலிங்கம் | 11339031191 |
துணைத் தலைவர் | உ.யோகீஸ்வரன் | 11022262751 |
செயலாளர் | த.விஜேஷ் | 28535824064 |
இணைச் செயலாளர் | நே.ஜீவன் | 13189400585 |
துணைச் செயலாளர் | செ.அலெக்சாண்டர் | 16787836688 |
பொருளாளர் | மி.சுரேஷ் குமார் | 28535655613 |
செய்தித் தொடர்பாளர் | ம.கார்த்திக் | 13242879215 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி கிழக்கு கன்னியாகுமரி மாவட்டத்திற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி