16.07.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும்
சிறப்பான முறையில் திட்டமிடப்பட்டு நடைபெற்றது.
கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட வார்டுகள் மற்றும் பகுதிகளில் 27 இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு துண்டரிக்கைகளும் வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் பாசறையின் மூலமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.