பாமக தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
சமூகநீதிக்காகவும், பாட்டாளிச்சொந்தங்களின் நலவாழ்வுக்காகவுமான தங்களது பெரும்பணிகள் யாவும் சிறக்கட்டும்!
@draramadoss


