முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…

0

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – முளகுமூடு பேரூராட்சியின் 8வது கிளைப் பொறுப்பாளர் அன்பு சகோதரர் ஜாண் ஜெகத் சிங் அவர்களுடைய தாயார் மதிப்பிற்குரிய அம்மா புஷ்பம் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் சகோதரர் ஜாண் ஜெகத் சிங் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா புஷ்பம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபாமக தலைவர் மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு எனது…
அடுத்த செய்திகர்நாடக எல்லைப்பகுதியான அத்திப்பள்ளியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு கடையில்…