முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும்,…

0

தேசியம் என்பது தத்துவமோ அல்லது கொள்கையோ அல்ல; ஏனெனில், தத்துவமும், கொள்கையும் காலத்தின் சூழலுக்கேற்ப உருவாகும், அல்லது உருமாறும்.

தேசியம் என்பது சுவாசம் போன்றது. சுவாசத்தை எவரும் உருவாக்க இயலாது; அதைப்போல, சுவாசம் இன்றி எந்த உயிரும் உருவாகவும் இயலாது. https://x.com/Seeman4TN/status/1706813399991218395/video/1

முந்தைய செய்தி‘எது சனாதன தர்மம்?’ – அரியலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திஉடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு! தமிழர் தந்தை! ஐயா சி.பா.ஆதித்தனார்…