முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து!…

0

புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து!

ஞானம் அடைந்தவன் ஒவ்வொருவனும் இந்த உடலைவிட்டு போகவே விரும்புவான். ஆனால், பலவந்தமாய் உயிரை மாய்த்துக் கொள்ளமாட்டான்!
– அறிஞர் சாக்ரடீஸ்

அதிகாரத்தை வெல்வது அன்பு!
பயத்தை வெல்வது துணிவு! https://x.com/Seeman4TN/status/1701015445590122931/video/1

முந்தைய செய்திநீர்நிலைகளை நாசப்படுத்தும் பெருந்துறை தொழிற்பேட்டை ( SIPCOT) கழிவுநீரினைத் தடுத்து, சுத்திகரித்து, பாதுகாப்பாக வெளியேற்ற தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!