முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த…

0

இந்திய ஒன்றிய அரசின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினையும் வென்றுள்ள 'பார்க்கிங்' (PARKING) திரைப்படத்தை எழுதி – இயக்கிய அன்புத்தம்பி இராம்குமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கும், திரைப்படத்தைத் தயாரித்த @PassionStudios_ நிறுவனத்தின் அன்புச்சகோதரர் சுதன் சுந்தரம் மற்றும் @SoldiersFactory நிறுவனத்தின் அன்புச்சகோதரர் கே.எஸ்.சினிஷ் ஆகியோருக்கும், பார்க்கிங் திரைப்படத்தில் பங்காற்றிய திரைக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@ImRamkumar_B @Sudhans2017 @sinish_s

முந்தைய செய்தி‘பார்க்கிங்’ (PARKING) படத்தில் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி கதை மாந்தராகவே…
அடுத்த செய்திஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் திரையிடுவதை நிறுத்தாவிட்டால், திரையரங்கை முற்றுகையிட்டு…