திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அரசு மருத்துவமனை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

28

ஐந்தாம் நாள்(28-08-2023)

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு அரசு மருத்துவமனை அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 7 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி அடைக்கம்பட்டி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி நான்கு வழிச்சாலை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்