இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு

149

03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்