திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய  தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

31
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய  தமிழன் நமது பெரும்பாட்டான்  வ.உ.சிதம்பரனார்
அவர்களின்  152_வது  பிறந்த  நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.