மரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்

55

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில்,மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு.இரமேஷ் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் நிகழ்வு நடந்தது.கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்