பெரம்பலூர் தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

22

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே 03.08.2023 காலை 9-மணியளவில் வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திவிருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திமரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்