மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு

29
நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட
 *நெல்வாய் கூட்டு சாலையில்*
 தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந

டைபெற்றது…

நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த
மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா *திருமதி.கீதாலட்சுமி* அவர்கள்
 செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் *மருத்துவர் திரு, மு.மணிமாறன்*
அவர்கள்,
கையூட்டு ஊழல் ஒழிப்பு மாவட்ட செயலாளர் அண்ணன் *திரு. அசோக் குமார்* அவர்கள்
தொகுதி செயலாளர் அண்ணன் *திரு,க.சேகர்* அவர்கள் ,
நகர செயலாளர் குருசாமி அவர்கள்,
நகரத் தலைவர் மந்திரமூர்த்தி அவர்கள் ,
இளைஞர் பாசறை துணைச் செயலாளர் வினோத் குமார் அவர்கள்,
 *தொகுதி பொறுப்பாளர்கள்* ஏழுமலை அவர்கள், கோபிநாத் அவர்கள் ,
கவியரசன் அவர்கள் ,
நரேஷ் குமார் அவர்கள்,
மற்றும்
*வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்,*
செந்தமிழ்செல்வன் அவர்கள் கோதண்டம் அவர்கள் ராஜன் அவர்கள் சுகன்ராஜ் அவர்கள் வெங்கடேசன் அவர்கள்,
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்கள்,
 மற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்த  நெல்வாய் கூட்டு சாலை கிளை பொறுப்பாளர்கள் ராஜசேகர்  மோதிஷ்வரன் , மற்றும் உறுப்பினர்கள்,
கலந்துகொண்டனர்
முந்தைய செய்திநீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்