மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மதுரை மாவட்டம் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை கட்டமைப்பு – மதுரை ஆகஸ்ட் 10, 2023 167 மதுரையில் தமிழ் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மாநில துணை செயலாளர் ராவணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.