நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

50

28/05/23 அன்று  நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி,ஓவேலி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி  சார்பாக மாநில  அளவிலான சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற குழந்தைகளுக்கும்,பயிற்சியினை வழங்கி”அகத்தியர் விருது”பெற்ற மாவட்ட உழவர் பாசறை செயலாளர் ஐயா வேலாயுதம் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வும் மற்றும் மாவட்ட,தொகுதி

ம் நடைபெற்றது..

முந்தைய செய்திபொதுச்செயலாளர் மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் அவர்களின் மறைவு, தமிழ்த் தேசியப் பேரினத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பு! – சீமான் புகழ் வணக்கம்
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு