நீலமலை மாவட்டம்,உதகை தொகுதி-கொடி ஏற்றும் நிகழ்வு

79

உதகை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உதகை நகரம் சேரிங்கிராஸ் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தொழிலாளர் நல பாசறை பொறுப்பாளர் விஜயன் அவர்கள் கொடியேற்றினார். மாவட்ட வணிகர் பாசறை பொறுப்பாளர் ஸ்டாண்லி, மாவட்ட வணிகர் பாசறை பொறுப்பாளர் பிரேம்நாத் பீமன் , உழவர் பாசறை பொறுப்பாளர் இராஜேசு மற்றும் தொகுதி இணை தலைவர் விக்னேஸ்வரன், மாணவர் பாசறை பொறுப்பாளர் கருணாகரன், நகர பகுதி பொறுப்பாளர்கள் கிப்சன்பாபு, சூர்யகுமார்,விஷாக், தொகுதி செய்திதொடர்பாளர் இலக்கியகுமார் மற்றும் உறவுகள் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தண்ணீர் பந்தல் அமைத்தல்