திருப்போரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

50

செ.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருப்போரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தி.க.கிழக்கு ஒன்றியம் மாமல்லபுரம் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்கம் மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடந்தது.

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்