உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் உண்டானது ஆதலால் அனைத்து அரசு அலுவலகங்களில் மாடிகளில் சிறு குடுவையில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க உத்தரவு விடுமாறு சுற்றுச்சூழல் பாசறை திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் இரா.சுபாஷிணி அவர்கள் மனு அளித்தனர்.