திருப்பரங்குன்றம் தொகுதி – தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் மலர் வணக்க நிகழ்வு
91
24-05-2023 அன்று தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சார்பில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக மலர் வணக்க நிகழ்வு திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.