30-04-2023. திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் சிந்தாமணி பகுதிக்கு உட்பட்ட இரண்டு இடங்களில் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் மணி முனீஸ்வரன் அவர்கள் மற்றும் சிந்தாமணி பகுதி செயலாளர் ரமேஷ் அவர்களின் முன்னிலையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது..