வடமொழியற்ற நல்ல
தமிழ்மொழி வேண்டும்
என்பதில் பெரும்
முனைப்பு கட்டியவரும்
தமிழ்மொழியை செம்மொழி என்று அறிவிக்க முதல்முழக்கம் எழுப்பிய
தமிழறிஞர் #பரிதிமாற்_கலைஞர்
அவர்களின் 154 ஆம் ஆண்டு
அகவை திருநாளை
முன்னிட்டு விளச்சேரியில்
உள்ள அவரது நினைவு இல்லத்தில்
#நாம்தமிழர்கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினோம்.