திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

46
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை இணைந்து முன்னெடுத்த உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 09-07-2023
ரகுமானியபுரம் (வார்டு -22)தில்லை நகரில் சிறப்பாக நடைபெற்றது.
புதிதாய் இணைந்த உறவுகளுக்கு மரக்கன்றுகள் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வழங்கப்பட்டது.
முந்தைய செய்திவிழுப்புரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி = பரிதிமாற்_கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு