மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தாம்பரம் தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு ஆகஸ்ட் 18, 2023 52 தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது