தாம்பரம் தொகுதி சார்பாக அகரம்தென் ஊராட்சி பகுதியில் இன்றும்(08/30) நான்காவது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தொழிற்சங்க பாசறை குமரவேல், செந்தில்குமார் மற்றும் ராஜசேகரன் அவர்கள் சிறப்பாக முன்னெடுத்து செய்தனர்.