தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு

64

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஈஸ்டர்  திருநாள்  நிகழ்வுகள் விவரங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு : ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்

நாள்  : 09.04.2023, ஞாற்றுக்கிழமை

நேரம்: மாலை 6 மணியளவில்

இடம் : தாம்பரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம்

சிறப்பு அழைப்பாளர்கள்:

மருத்துவர் இளவஞ்சி மாநில ஒருங்கிணைப்பாளர் மகளிர் பாசறை,

மண்டல செயலாளர் ஐயா மகேந்திரன் அவர்கள்

மாவட்ட செயலாளர் ஐயா நாகநாதன் அவர்கள்

குணா.இளஞ்சேகர் செங்கை வடக்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்

ஈஸ்டர்  திருநாளை கொண்டாடும் விதமாக வீரத் தமிழர் முன்னணி சார்பில் சுமார் 200 பேருக்கு உணவு வழங்கப்பட்டது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டம் வடக்கு பாசறை மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும், தாம்பரம் சட்டமன்ற தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர் மற்றும் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறவுகளும் பாசறை உறவுகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி  – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா