கும்மிடிப்பூண்டி தொகுதி – கொடியேற்றும் விழா

39

கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 132 ஆம் ஆண்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் இர.கார்த்திக் அவர்களின் தலைமையில் பனபாக்கம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா 14-04-2023 அன்று மாலை 5 மணிக்கு ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திதாம்பரம் சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – அலுவலகம் திறப்பு விழா