கவுண்டம்பாளையம் தொகுதி – நீர் மோர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

56

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட இடையர்பாளையம் சந்திப்பில் இன்று 28.05.24 காலை 9.00 மணி முதல் தொழிற்சங்க பேரவை மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி இணைந்து

ம் உறுப்பினர் சேர்க்கையும்  மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அநேக உறவுகளும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.