இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

44
01.05.2023 அன்று காலை உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்து  பொதுமக்களுக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது.
முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு