08.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் பாகம் கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக வட்டங்களுக்கு பாகம் வாரியான உறுப்பினர்கள் பதிவேடு வழங்கப்பட்டது.