தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

148

க.எண்: 2023070282அ

                                             நாள்: 13.07.2023

அறிவிப்பு:

இராமநாதபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சி.புதியவன் (43512426969) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளராகவும், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த தி.அபிஷேக் (17108810348) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபோளூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திசைதாப்பேட்டை தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் புகழ்வணக்க நிகழ்வு