வீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் அவர்களின் 313 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி 11-07-2023 அன்று மதுரை யாதவர் கல்லூரியில் அமைந்துள்ள பாட்டனார் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து மலர் வணக்கம், புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.