மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்மக்கள் நலப் பணிகள்வீரபாண்டிசேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி – மக்கள் நலப்பணி ஜூலை 18, 2023 101 சேலம் தெற்கு மாவட்டம் வீரபாண்டி தொகுதி தும்பல்பட்டி பஞ்சாயத்து அடிமலைப்பட்டி கிராமத்தில் 52 குடும்பங்களுக்கு முறையான பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது