குவைத் செந்தமிழர் பாசறை – குருதி கொடை அளித்தல்

307
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக குவைத் அதான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. எழில்செல்வம் அவர்களுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக குவைத் செந்தமிழர் பாசறையின் பொறுப்பாளர்கள், ஜாப்ரியாவில் உள்ள மத்திய குருதி வங்கியில் குருதிக்கொடை வழங்கினார்கள்.