காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

37

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தெற்கு மாநகரம் சார்பாக காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு (15/07/2023) பெரியார் தூணிலிருந்து காந்திசாலையில் உள்ள காமராசர் சிலை வரை பேரணியாக சென்று ஐயா காமராசர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்