பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

65

பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட உடும்பியம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திஅமெரிக்க விண்வெளி நிறுவனம் NSS நடத்திய விண்வெளி அறிவியல் போட்டியில் ஐந்தாமிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ள அன்புமகன் அர்ச்சிகன் அவர்களுக்கு அன்பும், பாராட்டுகளும்! – சீமான் பெருமிதம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்